இலங்கையில் இருந்து கொண்டு வெளிநாட்டு (UK-USA-Canada ) நம்பரில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தத் வேண்டுமா..? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, August 27, 2016

இலங்கையில் இருந்து கொண்டு வெளிநாட்டு (UK-USA-Canada ) நம்பரில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தத் வேண்டுமா..?



அஸ்ஸலாமு அழைக்கும்

ஆயிரம் அறிவோம் இணையத்தள நண்பர்களுக்கு இன்று ஒரு புதிய பதிவோடு உங்கலை சந்திப்பதில் மகிழ்ச்சி.

இன்று நான் உங்களுக்கு கொண்டு வந்துள்ள பதிவு இலங்கையில் இருந்து கொண்டு வெளிநாட்டில் உள்ளது போல வாட்ஸ்ஆப் பயன்படுத்துவது எவ்வாறு.? என்றுதான் இது பற்றி பாப்போம்

முதலில் இதை செய்வதுக்கு வாட்ஸ்ஆப் மற்றும் TextNow Application தேவை.


அந்த இரண்டு Application Download செய்து இன்ஸ்டால் செய்து கொண்டு முதலில் Textnow Application ஓபன் செய்து முதலில் Register செய்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்கு ஒரு UK அல்லது USA நம்பர் தரப்படும்.



அதன் பின்னர் உங்களுடைய வாட்ஸ்ஆப் ஓபன் செய்து உங்களுடைய Textnow Application Number கொடுத்து கொள்ளுங்கள் 


Verification Call Option கொடுத்து கொள்ளுங்கள் அதில் உங்களுக்கு Code வரும் அதை உங்களுடைய வாட்ஸ்ஆப் கொடுத்தால் உங்களுக்குரிய வெளிநாடு நம்பர் வாட்ஸ்ஆப் Activate ஆகிடும் 



இது என்னுடைய வாட்ஸ்ஆப் இலக்கம் ( வெளிநாடு நம்பரில் )


  • இது என்னுடைய Official வாட்ஸ்ஆப் இலக்கம் இல்லை 
  • தயவு செய்து தவறாக பயன்படுத்த வேண்டாம் 
  • உங்களுடைய textnow கணக்கு அழியும் வரை உங்களுடைய வாட்ஸ்ஆப் இருக்கும் 
  • தொழிநுட்ப சார்ந்த கேள்விகள் இருந்தால் ( வாட்ஸ்ஆப் இலக்கம் +94757680204 )

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் 



No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here