
அஸ்ஸலாமு அழைக்கும்
சில நாட்களுக்கு முன் எனக்கு வந்த சில பிரச்சினை android போன்கல் சிலது reset செய்தால் account Verification என்று ஒரு புதிய பிரச்சினை வந்துள்ளது அதை எவ்வாறு bypass மூலம் delete செய்வது என்று இன்று வீடியோ பதிவு மூலம் பாப்போம்.
முதலில் ஏன் இந்த பிரச்சினை வருது & என்ன என்ன போன்
- பெரும்பாலும் சாம்சுங் போன்களுக்கு மட்டும் ( android 5.0 > + )
- Google Account Remove செய்தால் இந்த பிரச்சனை வர சந்தர்ப்பம் இல்லை
எவ்வாறு Remove செய்வது;-
On You Mobile > Settings > Accounts > Google account > Click More > Sign-out
இந்த முறைப்படி செய்தால் கீழ் உள்ள பிரச்சினை வர சந்தர்ப்பம் இல்லை ;
No comments:
Post a Comment