ஆப்பிள் நிறுவனம் விரைவில் வெளியிட உள்ள ஐபோன் 7 பிளஸ் தொடர்பிலான தகவல் காணொளி ஒன்று யூ- டியூப் தளத்தில் வெளியாகியுள்ளது.
அந்த காணொளியில் ஐபோன் 7 பிளஸில் இரண்டு கெமராக்கள் உள்ளது.
அதோடு, புதிய கெமரா அக்சஸரிசகளும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, வெளியிடப்பட்ட 6 எஸ் பிளஸ் போலவே காணப்பட்டாலும், சில விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் காணொளியில்..!
ஏற்கனவே, வெளியிடப்பட்ட 6 எஸ் பிளஸ் போலவே காணப்பட்டாலும், சில விடயங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது நிறம் உட்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் தகவல்கள் காணொளியில்..!
No comments:
Post a Comment