
அஸ்ஸலாமு அழைக்கும்
ஆயிரம் அறிவோம் இணையதளம் மூலம் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய கணினியில் பேஸ்புக் வீடியோகலை எவ்வாறு எந்த வித சாப்ட்வேர் இல்லாமல் தரவிறக்கம் செய்து கொள்ளுவது என்றுதான்.
முதலில் உங்களுடைய கணினி அல்லது தொலைபேசியில் Facebook ஓபன் செய்து நீங்கள் பார்க்கும் வீடியோ கிளிக் செய்து கொள்ளுங்கள் ( தொலைபேசி என்றால் Facebook Apps தவிர்ந்த வேற Browser ஓபன் செய்து கொள்ளுங்கள்)
ஓபன் செய்து உங்களுடைய பேஸ் புக் Address முன்னுள்ள https://www இதை Delete பண்ணிட்டு M Type செய்து Brows பண்ணுங்க.
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Right கிளிக் செய்து save கொடுதுத்து கொள்ளுங்கள், மொபைல் வீடியோ Play பண்ண கிளிக் பண்ணுன Auto Download ஆகும்

நண்பர்கலுடன் பகிந்து கொள்ளுங்கள்
No comments:
Post a Comment