அஸ்ஸலாமு அழைக்கும்.
இன்று ஆயிரம் அறிவோம் மூலம் பார்க்க இருக்கும் பதிவு ஐபோன் பாவனையாளர் அனைவருக்குமான பதிவு அதாவது iOS 10 வெளியாக இருக்கும் திகதி , அதில் உள்ள சிறப்புகள் மற்றும் iOS 10 தரவிறக்கம் செய்ய முடியாத i-Device பற்றிய பதிவு உங்களுக்காக வர இருக்கிறது.
எதிர் வரும் ஜூன் மாதம் 13 திகதி அன்று iOS 10 Beta பதிவு மக்கள் பாவனைக்காக வெளியிட உள்ளது.
iOS 10 புதிதாக என்ன விடயங்கள் சேர்க்கப்படுள்ளது என்று பார்போம்.
- Siri & Voicemail
- Apple HomeKit
- Apple Music
- Make 3D Touch
- Custom Control Centre
- Apple News
- Volume Control
- Multi-User Support
- iOS 10 Touch Support
இவ்வாறன விடங்களில் புதிய புதிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது.
iOS 10 தரவிறக்கம் செய்ய முடியாதா ஆப்பிள் சாதனக்கள்.

