ஐபோனில் Facebook மற்றும் YouTube வீடியோகளை Download செய்வது...? Direct Camera Roll - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 23, 2015

ஐபோனில் Facebook மற்றும் YouTube வீடியோகளை Download செய்வது...? Direct Camera Roll



அஸ்ஸலாமு அழைக்கும்...!


இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு என்னுடைய மற்றும் ஒரு பக்கமான ஐபோன் பாவனையாளர் அனைவருக்கும் இந்த பக்கம் அனுமதி இலவசம்.  இந்த பக்கத்தில் என்னுடைய நண்பர்கள் பலர் ஐபோனில் எவ்வாறு பேஸ்புக் மற்றும் Youtube வீடியோ Download செய்வது என்ற கேள்விகல் கேட்டு இருந்தார்கள் அந்த வகையில் இன்று இத பதிவு.

இந்த APPLICATION முழுமையாக Chines மொழியில் உள்ளது.

முதலில் உங்களுடைய Apps Store உள்ள இந்த Application Download செய்து கொள்ளுங்கள். Apps name : VEDITOR


அதன் பின்னர் அந்த Application ஓபன் செய்து கொள்ளுங்கள்; அதில் வரும் அதில் உள்ள Download Icon கொடுத்து கொள்ளுங்கள்./



அதன் பின்னர் உங்களுக்கு இவ்வாறு வரும். அதில் Youtube வீடியோ Download செய்வது என்றால் Youtube கிளிக் செய்து கொள்ளுங்கள் அல்லது பேஸ்புக் வீடியோ என்றால் முதலில் உங்களுடைய பேஸ்புக் Login செய்த பின்னர் Download செய்யலாம்.

நான் Youtube வீடியோ ஒன்றை Download செய்து காடுரன் அது போல செய்து பாருங்கள் முதலில் Youtube கிளிக் செய்து ஒரு வீடியோ தேடுங்கள். வீடியோ Play பண்ணுங்கள்.

அதன் பின்னர் வீடியோ Play ஆகும் பொது இவ்வாறு வரும் அதில் நான் காடியத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள் ( வட்டம் போட்டு காடியத்தை)


அதன் பின்னர் கீழ் நான் இலக்கம் இரண்டு போட்ட இடத்தில கிளிக் செய்து பாருங்கள் உங்களுடைய வீடியோ Download ஆகும்.


இது Download ஆனதும் இலக்கம் முன்று 3 போட்ட இடத்தை கிளிக் செய்து கொள்ளுங்கள். அதில் உங்களுடைய வீடியோ மேல் கிளிக் செய்து நான் வட்டம் இட்டு காடியதை கிளிக் செய்து கொள்ளுங்கள்.



அவ்வளவுதான்  oK கொடுங்க

இப்ப உங்களுடைய CAMERA Roll பாருங்க வீடியோ இருக்கும்


பதிவு நல்லா இருந்தால் உங்களுடைய நண்பர்களுக்கும் பகிர்ந்து கொள்ளுங்கள் . நன்றி  கமெண்ட்ஸ் இருந்தால் தயவு செய்து பதிவு செய்யுங்கள்.


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here