
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று நாம் ஆயிரம் அறிவோம் மூலம் பக்க இருக்கும் பதிவு உங்களுடைய ஜிமெயில் கணக்கு உங்களுக்கு தெரியாமல் எங்கு எங்கு எல்லாம் பயன்படுத்தப்படுகின்றது என்றுதான்...//
இன்றைய உலகில் நாம் பயன்படுத்துவது ஸ்மார்ட் மொபைல் போன் பாவனை அதிகரித்துள்ளது. இருந்த போதும் ஆன்ரோய்ட்டு ஸ்மார்ட் மொபைல் பயபடுதுவோர் கட்டயமாக ஒரு ஈமெயில் கணக்கு இருக்க வேண்டும். அதிலும் ஜிமெயில் கணக்கு \.
நீங்கள் அவ்வாறு ஜிமெயில் கணக்கு பயன்படுத்தினாலும் உங்களுடைய ஜிமெயில் கணக்கு ஓபன் செய்த நேரத்தில் இருந்து இன்றுவரை எத்தனை இடங்களில் பயன்படுத்தப்படுள்ளது. யாருக்கும் தெரியாது அதை எவ்வாறு பார்ப்பது என்று இன்று சின்னதா ஒரு பதிவு..!
முதலில் இந்த லிங்க் கிளிக் செய்து உங்களுடைய ஜிமெயில் கணக்கினை Login செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இப்ப உங்களுடைய Dashboard வந்திருக்கும் இதில் பாருங்க உங்களுடைய ஜிமெயில் கணக்குடைய முழு விபரமும் இருக்கும்.
பகிர்ந்துகொள்ளுங்கள்
No comments:
Post a Comment