
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு android மொபைல் தொடர்பானது அதிலும் வாட்ஸ்ஆப். காலையில் எல்லோரும் எழுந்ததும் முதலில் செய்கின்ற வேலை ஒன்னு பேஸ்புக் இரண்டாவது வாட்ஸ்ஆப். இவ்வாறு இருக்கும் அளவுக்கு இன்றைய காலம் வளர்ந்து விட்டது.
வாட்ஸ்ஆப் நிறுவனத்தினால் வெளியாகும் Official வாட்ஸ்ஆப் தவிர்ந்த இன்னும் சில வாட்ஸ்ஆப் வெளியாகி உள்ளது. அதில் நம்ம எல்லோருக்கும் தெரிஞ்ச வாட்ஸ்ஆப் + ஒன்னும் OGWHATSAPP ஒன்னும். இது தவிர்ந்த ஒன்னும் ஒரு வாட்ஸ்ஆப் வந்திருக்கு அதை நான் உங்களுக்கு தரன் டவுன்லோட் செய்து பயன்படுத்துங்க..
அதன் பின்னர் உங்களுடைய மொபைல் உள்ள வாட்ஸ்ஆப் Backup செய்து கொள்ளுங்கள்

அதன் பின்னர் உங்களுடைய Whatsapp uninstall செய்து கொள்ளுங்கல்.
அதுக்கு பிறக்கு Download செய்த Whatsapp இன்ஸ்டால் பண்ணிட்டு. Google Play Store Poi Official Whatsapp Download பண்ணுங்க...
எங்கிட்ட Android மொபைல் இல்லை அதன் இந்த பதிவுக்கு போட்டோ போடா முடியவில்லை மனிக்கவும்
No comments:
Post a Comment