iOS 8.4 Beta Update இன்னும் கிடைக்கலையா..? நான் தாரன் iOS 8.4 Beta 3 - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Monday, May 18, 2015

iOS 8.4 Beta Update இன்னும் கிடைக்கலையா..? நான் தாரன் iOS 8.4 Beta 3



முதலில் IPSW  iOS 8.4 beta 1 Restore File கீழ இருக்கு அத முதலில் டவுன்லோட் பண்ணுங்க அதன் பின்னர் 
உங்களுடைய மொபைல் கம்ப்யூட்டர் Connect பண்ணுங்க 


அதுக்கு பின்னர் இப்ப உங்களுடைய மொபைல் Connect ஆகிட்டு என்று பாருங்க 


அதுக்கு பின்னர் iCloud உங்களுக்கு Document தேவை என்றால் Backup பண்ணுங்க 



அதுக்கு பிறக்கு Iphone Restore பண்ணும் இடத்தில வெச்சி Shift Button கிளிக் பண்ணுங்க அப்ப உங்கள்டைய IPSW Select பண்ணுங்க 


அதுக்கு பிறக்கு IPSW File Select பண்ணுங்க அவ்வளவுதான் 

நொவ் உங்களுடைய மொபைல் Restore ஆகுனதும் iOS 8.4 beta 1 இருக்கும் உங்களுடைய மொபைல் 

Download iOS 8.4 Beta 3 IPSW :

iPad :
iPhone:
iPod touch:

Post Top Ad

Responsive Ads Here