
அஸ்ஸலாமு அழைக்கும்
இன்று பெரும்பாலான நண்பர்கள் ஐபோன் பாவனை உள்ளது இந்த ஐபோன்னில் நிறைய சிறப்புகள் இருக்கும் அதில் ஒன்றுதான் இன்று நாம் பார்க்க இருக்கின்றோம்
நாம் இன்று பார்க்க இருப்பது AirPlay தொடர்பானது அதாவது Airplay என்பது ஐபோன் உள்ள ஒரு சின்ன விடயம் ஆனால் அதன் வேலைகள் மிகவும் கூடியது
நீங்கள் உங்களுடைய கணினியில் இந்த நான் தரும் மென்பொருளை ஓபன் செய்து அதை நீங்கள் எவ்வளவு துரத்துக்கு கொண்டு சென்றாலும் நீங்கள் உங்களுடைய மொபைல் செய்யும் வேலைகள் அப்படியே கணினில் பார்க்க முடியும்
முதலில் இந்த மென்பொருளை Download செய்து கொள்ளுங்கள்
இந்த மென்பொருள் Key இதையும் Download பண்ணுங்க
அதன் பின்னர் உங்களுடைய கணினில் இந்த மென்பொருளை இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்
இதில் உங்களுடைய மொபைல் ஏற்ற விதத்தில் கொடுத்து கொல்லுங்கள அதோடு Name கொடுங்கல் அதன் பின்னர் உங்களுடைய மொபைல் இவ்வாறு ஒரு option வரும் அதை கிளிக் செய்து கொள்ளுங்கள் Airplay கொடுத்தல் உங்களுடைய கம்ப்யூட்டர் நேம் காடும் அதை கொடுத்து கொள்ளுங்கள்
