
அஸ்ஸலாமு அலைக்கும்
இன்று நாம் பார்க்க இருப்பது வாட்ஸ் ஆப் பற்றிய ஒரு தகவல். இன்றைய நவீன காலத்தில் எல்லோருடைய கையிலும் மொபைல் போன் இருக்கு அதோட சேர்த்து வாட்ஸ்ஆப் இருக்கு.
இந்த வாட்ஸ்ஆப் மூலம் எப்படி ஒரு நேரத்தில் 250 பேருக்கு Massage அனுப்புவது என்று தான் பார்க்க போரம் முதலில் உங்களுடைய வாட்ஸ்ஆப் ஓபன் செய்து கொள்ளுங்கள்

நான் வாட்ஸ்ஆப் ஆரம்பத்தில் இருந்து இப்படித்தான் எல்லோருக்கும் Msg போடுறன்
உங்களுடைய நண்பர்களை Add பண்ணுங்க அதுக்கு பின்னர் Create கொடுத்து கொள்ளுங்கள் அவ்வளவுதான்
இப்ப நீங்கள் Create செய்த Broacast வந்துடு பாருங்கள்
பகிர்ந்து கொள்ளுங்கள்