
அஸ்ஸலாமு அழைக்கும் :
என்னடா இவன் எல்லோரும் வாட்ஸ்ஆப் Call சம்பந்தமா கடைசில் போடுறன் என்று நினைக்க வேணாம் நான் ஏன்டா ஆயிரம் அறிவோம் போடுற எல்லா பதிவு என்னக்கு வெற்றி அடைந்ததன் பின்னர் தான் எதையும் போடுறது ஓகேயா ?
நாம் பார்க்க இருக்கும் பதிவு Whatsapp மூலம் Call செய்வது எவ்வாறு ? என்றுதான் பாஹிம் என்ற நண்பர் ஒருவர்தான் எனக்கு Whatsapp மூலம் கால் செய்து Whatsapp Call Activate செய்து தந்தார் அவர்க்கு நன்றி :"
முதலில் இந்த Apk Whatsapp Application டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள் அல்லது Update செய்து கொள்ளுங்கள்.
இது என்னுடைய Whatsapp கால் :
இப்ப என்னுடைய மொபைல் மூலம் நான் என்னுடைய Sister கால் செய்த பாருங்க
மன்னிக்கவும் கால் Server Busy so இன்ஷா அல்லாஹ் எல்லோருக்கும் Activte ஆகும்






