தவறுதலாக ios 8.1.3 Update பண்ணிடிங்களா ? அதை Downgrade செய்வது எவ்வாறு ? ios 8.1.3 to 8.1 ( ipsw Direct Download ) - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, February 24, 2015

தவறுதலாக ios 8.1.3 Update பண்ணிடிங்களா ? அதை Downgrade செய்வது எவ்வாறு ? ios 8.1.3 to 8.1 ( ipsw Direct Download )



அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம் 

இன்று உலகில் மிகவும் பாதுகாப்பு கூடிய மொபைல் என்றால் அது ஆப்பிள் மொபைல் மாத்திரம்தான் அதனால் சில நண்பர்கள் ஆப்பிள் மொபைல் பயன்படுத்துகின்றனர். 

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு ஆப்பிள் மொபைல் Downgrade செய்வது எவ்வாறு என்று.

Downgrade என்றால் என்ன ?

உங்களுடைய மொபைல் iPhone 4S ios 8.1.3 Updated செய்து இருந்தால் அதை எவ்வாறு ios 7.1.2 மாற்றுவது அல்லது version 



ஓகே அதை எவ்வாறு என்று பாப்போம் :

முதலில் உங்களுடைய மொபைல் குரிய .ipsw  File Download செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளது டவுன்லோட் லிங்க் 

அதன் பின்னர் Itune ஓபன் செய்து உங்களுடைய மொபைல் backup செய்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் Itune உள்ள Restore Button ( Shift + Left Click )  ஐ கிளிக் செய்து கொள்ளுங்கள் அதில் இவ்வாறு உங்களுடைய ipsw File தெரிவு செய்து கொள்ளுங்கள்  ( அதுக்கு முன்னர் உங்களுடைய மொபைல் Icloud Account Delte செய்து கொள்ளுங்கள் )


அதன் பின்னர் Restore கொடுத்து கொள்ளுங்கள் 



அவ்வளவுதான் இதுக்கு பின்னர் உங்களுடைய மொபைல் Restore ஆகி நீங்கள் Update செயும் Versson வரும் 



IOS Download : IPSW File :

iOS 8.1.2 Download Links:
iOS 8.1 Download Links:

Post Top Ad

Responsive Ads Here