
அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்
இன்று நான் என்னுடைய Laptop'கு விண்டோஸ் 8 இன்ஸ்டால் பண்ணினான் நல்லா இருக்கு விண்டோஸ் 8 சும்மா சொல்ல கூடாது
ஓகே விசயத்துக்கு வருவோம்
இன்று நாம் பார்க்கும் பதிவு ஒரு Pen-driver (8GB) இருந்தால் உங்களுக்கு தேவையான Windows XP, Windows 7, Windows 8 / 8.1, Ubuntu, Linux எல்லா விதாமான OS pendriver மூலம் கொண்டு செல்ல முடியும் அது எவ்வாறு என்று இன்று நாம் பார்க்க இருக்குறோம்
இதன் மூலம் நீங்கள் உங்களுடைய வேலைகளை இலகுவாக செய்து கொள்ள முடியும், இன்று இந்த முறையில் தான் நான் என்னுடைய கணினிக்கு விண்டோஸ் இன்ஸ்டால் போடன்
முதலில் இந்த மென்பொருலை தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இந்த மென்பொருளை ஒஎப்ன் செய்து கொள்ளுங்கள் கீழ் உள்ளது போல வரும்
அதன் பின்னர்
Next கொடுத்தால் இவ்வாறு வரும் அதுக்கு Yes கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் மேலே உள்ளது போல ஓடியதும் கீழ் உள்ளது போல வரும்
அதுக்கு Next கொடுத்து கொள்ளுங்கள் Next கொடுத்தும் இது போல வரும் அதில் மீண்டும் நீங்கள் இந்த Add செய்வது போல வரும்
இதுக்கு Yes கொடுத்து மீண்டும் நீங்கள் இன்னும் ஒரு விண்டோஸ் Add செய்து கொள்ள முடியும்
அவ்வளவு தான் இனி நீங்கள் pendriver மூலம் இன்ஸ்டால் செய்து கொள்ள முடியும்
நல்லா இருந்தால் Share செய்து கொள்ளுங்கள் அல்லது உங்களுடைய நண்பர்களுக்கு பகிர்ந்து கொளுங்கள் ( இரண்டும் ஒன்றுதான் )

