உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 24, 2014

உங்களுடைய Gmail கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு ?


ஹாய்

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உந்க்கல்டுஐஅய் ஜிமெயில் கணக்கினை பாதுகாத்துக் கொள்ளுவது எவ்வாறு. என்று பாப்போம்

உங்களுடைய கணக்கு எங்கு ஓபன் செய்தாலும் உங்களுடைய மொபைல் நம்பர் 'கு SMS வடிவில் Code பெற்றுக்கொள்ள

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கினை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு செல்லுங்கள்


Account Settings கிளிக் செய்து கொள்ளுங்கள்



GET STARTED கொடுத்து உங்களுடைய pramery பாதுகாப்பு சரியாக உள்ளதா என்று பாருங்க



அதுக்கு பின்னர் Sign Option கொடுத்து 2-Step Verification கொடுத்து கொள்ளுங்கள்


Start Setup கொடுத்து கொள்ளுங்கள்



உங்களுடைய மொபைல் நம்பர் கொடுத்து உஞ்களுடைய Account கணக்கு பாதுகாப்பு கொடுத்து கொள்ளுங்கள்



அவ்வளவுதான் இப்ப உஞ்களுடைய ஜிமெயில் கணக்கு எங்கு ஒஎப்ன் செய்தாலும் உங்களுடைய மொபைல் SMS வடிவில் ஒரு Code வரும் அதை கொடுத்தால் மாத்திரம் உங்களுடைய கணக்கில் ஓபன் செய்து கொள்ள முடியும்


Post Top Ad

Responsive Ads Here