Gmail Account இருந்தால் வீடியோ Call பேசலாம்.. - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, November 18, 2014

Gmail Account இருந்தால் வீடியோ Call பேசலாம்..



அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம் 

இன்று ஜிமெயில் கணக்கு இல்லாத நண்பர்கள் யாரும் இருக்க முடியாது ஏன் என்றால் எல்லோரும் Android மொபைல் பாவனை அதிகம் உள்ளது.. ஓகே அது ஒரு பக்கம் இருக்கடும் 

ஜிமெயில் கணக்கு உள்ள நண்பர்கள் மிகவும் இலகுவாக வீடியோ கால் பேசும் வசதி ஜிமெயில் கணக்கில் உள்ளது நஅது எவ்வாறு பயன்படுத்துவது என்று பாப்போம்

இதுக்கு மொபைல் Application இருக்கு 

முதலில் உங்களுடைய ஜிமெயில் கணக்கினை ஓபன் செய்து Google+ ஓபன் செய்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் ஒரு நண்பரை Search செய்து கொள்ளுங்கள் அவருக்கு ஒரு friend Add செய்து கொள்ளுங்கள் 



Friend ஆனதும் நீங்கள் இலக்கம் இரண்டடில் உள்ளதை கிளிக் செய்து பாருங்கள் இப்படி வரும் 


அதில் Call Button காடும் அதை கிளிக் செய்து உவிடோ கால் எடுக்க முடியும், 


நானும் Hangouts பயன்படுதுரன் நீங்கள் என்னை தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் என்னுடைய Google + கணக்கு லிங்க் கீழ் இணைக்க பட்டுள்ளது விரும்பினால் கால் பண்ணுங்க  Hangouts 

Raseem Mohamed


Post Top Ad

Responsive Ads Here