
நண்பர்களுக்கு அஸ்ஸலாமு அழைக்கும் & வணக்கம்...
சில மாதங்கள் முன்னால் நான் Apple ID இலவசமாக ஓபன் செய்தேன் ஆனால் இன்று ஓபன் செய்வதுக்கு பணம் கொடுத்தால் மட்டும் தான் உருவாக்கி கொள்ள முடியும்,
இதனால் சில Mobile Shop களுக்கு நல்ல உழைப்பு,,,, அதாவது ஒரு ID ஓபன் செய்து கொடுத்தால் இலங்கையில் உள்ள பணத்துக்கு 1200/- எடுக்கின்றனர்.
அவங்களும் பணம் கொடுத்தா இந்த APple ID ஓபன் செய்தார்கள் இல்லை அவங்களும் இலவசமாக தான்... அது எவ்வாறு என்று பாப்போம்,,,,,,,,,,
முதலில் நீங்கள் Apps Storre ஒரு Application Download கொடுங்கள்
இப்ப உங்களுக்கு ID Account கேக்கும் Create Account கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் உங்களுடைய நாடு
அதன் பின்னர் Agree கொடுத்து கொள்ளுங்கள்
இப்ப உங்களுடைய ஈமெயில் Address இதில் இரண்டு ஈமெயில் ID கேக்கும் அதுக்கு வெவ்வேறு ஈமெயில் கொடுத்து கொள்ளுங்கள்
இதில் NOne கிளிக் செய்து உங்களுடைய Adress கொடுத்து கொள்ளுங்கள்
அவ்வளதான்
இதுக்கு பின்னர் உங்களுடைய இரண்டு ஈமெயில் ID Virefide மெயில் வந்திருக்கும் அதை கிளிக் செய்து Addd செய்து கொள்ளுங்கள்
இதுக்கு பின்னர் Itune Add செய்து வைத்து கொள்ளுங்கள்

இது என்னுடைய இலவச SMS சேவை இலங்கையில் உள்ள நண்பர்கள் Follow செய்து கொள்ளுங்கள்
இது முற்றிலும் இலவசம் மொபைல் மூலம் பெறலாம்
