இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம் - Mobile Application - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, October 10, 2014

இலவசமாக இந்தியாவுக்கு Message பண்ணலாம் - Mobile Application



ஹாய்.................

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு இலவசமாக இந்தியாவுக்கு SMS அனுப்பலாம்.. அது மற்றும் இல்லாமல் Whatsapp போல அணைத்து வசதிகளையும் கொண்ட ஒரு Application உள்ளது அது பற்றி இன்று நாம் பார்போம் 

இந்த Application நேம் Hike இந்து Android மற்றும் Apple ஆகிய Mobile Phone'களுக்கு இருக்கிறன்றது மற்றைய Mobile பற்றி எனக்கு விபரம் கிடைக்க வில்லை 

முதலில் Hike டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்து ஓபன் செய்து கொள்ளுங்கள் அதில் இவ்வாறு வரும் 


Continue கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் எல்லாம் Whatsapp Activate  செய்வது போலாத்தான். அதன் பின்னர் Home வரும் கீழ் உள்ளது போல 


அதன் பின்னர் இடது பக்கத்தில் மூன்று கொடு இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள் 


இவ்வாறு வரும் அதில் Settings கொடுத்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் Account Settings கொடுத்து கொள்ளுங்கள் 


அதன் பின்னர் Free SMS To India என்று இருக்கும் அதை On செய்து கொள்ளுங்கள் 



அவ்வளதான் இதுக்கு பிறக்கு Message பண்ணுங்க Sent ஆகும் 

அதுக்கு பிறக்கு என்னுடைய நண்பர் இந்தியா நண்பர் Jay Msg அனுப்பி அவர் எனக்கு Whatspap மூலம் அனுப்பிய புகைப்படம் 


Post Top Ad

Responsive Ads Here