iSO - File'கலை எவ்வாறு CD'யில் Write செய்வது ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, October 18, 2014

iSO - File'கலை எவ்வாறு CD'யில் Write செய்வது ?



ஹாய் இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு....

11MB'யில் விண்டோஸ் 8 Download செய்வது எவ்வாறு ?

என்று என்னுடைய முன்னைய பதிவு அதில் Download செய்த சில நண்பர்களுக்கு அது எவ்வாறு CD'யில் Write செய்வது என்று தெரியாமல் இருந்தால் இந்த பதிவு பார்த்து பயன்படுத்துங்கள்

இதை Write செய்வதுக்கு உங்களுக்கு இந்த Power ISO தேவை அதை முதலில் Download செய்து கொள்ளுங்கள்



அதன் பின்னர் Power ISO ஓபன் செய்து கொள்ளுங்கள் 


இதில் Burn என்று இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்


இவ்வாறு வரும் அதில் முதலில் உள்ள இடத்தில் உங்களுடைய ISO File கிளிக் செய்து Select செய்து கொளுங்கள்


அதன் பின்னர் Select File


அதன் பின்னர் Bern கொடுத்து கொள்ளுங்க;ல்


அவ்வளவுதான்

Post Top Ad

Responsive Ads Here