
அஸ்ஸலாமு அழைக்கும் நான் Night ஆயிரம் அறிவோம் பதில் ஒரு Status Post செய்தேன் அதுக்கு சில நண்பர்கள் Comment செய்தார்கள் அவர்களுக்கு இந்த பதிவு
முதலில் இந்த பக்கம் செல்லுங்கள் கிளிக் அதில் Register செய்து கொள்ளுங்கள் வட்டம் உள்ள இடத்தில கிளிக் செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் Ok கொடுங்கள்
ஓகே உங்களுக்கு கணக்கு உருவாக்க பட்டுள்ளது இவ்வாறு வரும்
அதன் பின்னர் படத்தில் உள்ளது போல் Search செய்து கொள்ளுங்கள் நான் வட்டம் இட்டு காட்டியது போல செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் Follow பண்ணுங்க அப்பறம் Syncation கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில்
அதுக்கு பின்னர் முதலில் ஆயிரம் அறிவோம் Select செய்து கொள்ளுங்கள்
அதுக்கு பின்னர் Add Facebook Target கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Add செய்தால் சரி அவ்வளவுதான்
அவ்வளதான் இதுக்கு பிறக்கு உங்களுடைய Brofile நான் Post செய்யும் அனைத்தும் உங்களக்கு வரும்
என்னுடைய சுய நோக்கம் இல்லை உங்களை போல உங்களுடைய நண்பர்களும் பயன் பெற வேண்டும்