உங்களுடைய Pen-diver Format பண்ணும் போதும் எவ்விதமான Error பிரச்சினை என்றலும் இதன் மூலம் Clear செய்து கொள்ள முடியும் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, September 3, 2014

உங்களுடைய Pen-diver Format பண்ணும் போதும் எவ்விதமான Error பிரச்சினை என்றலும் இதன் மூலம் Clear செய்து கொள்ள முடியும்




இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுடைய PenDriver Format பண்ணும் பொது சில பிரச்சினைகள் காடும் : Ex :

> Windows unable to formate
> Can't not Format
> 7 GB Pendriver வெறும் 10 KB காடுறது

இவ்வாறு பிரச்சினைகள் இருக்கும் பொது நீங்கள் Format செய்வது கஷ்டம் அக்கு இந்த வலியினை பின்ன்பற்றுங்கள்........

முதலில் உங்களுடைய Pendriver கணனியுடன் இணைத்து கொள்ளுங்கள்.

அதன் பின்னர் :

START > RUN > TYPE > CMD > ENTER ( புகைப்படம் பார்க்கவும் )



அதுக்கு பிறக்கு இவ்வாறு வரும்

இதில் இவ்வாறு Type செய்து கொள்ளுங்கள்



format /FS:FAT32 F:  இதில் உள்ள F எழுத்து மட்டும் மாறும் 

உங்களுடைய கணினியில் உங்கள் Pendiver என்ன எழுத்து காடுதோ அத கொடுங்கள் 


எல்லாம் கொடுத்துடு ENTER கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் Format ஆகிடும் 

Post Top Ad

Responsive Ads Here