Twitter வலைத்தளம் மக்கள் மத்தியில் ஒரு செய்தி வழங்கும் ஒரு செய்தி சேவை மற்றும் சமூக வலைதலமாகவும் உள்ளது நேற்று நான் கூறியது போல இன்று Twitter தொடர்பாக பதிவு செய்வது என்று கூறியது போல ....................
ஆம் முதலில் நீங்கள் Twitter கணக்கினை துவங்கி கொள்ளுங்கள் அதாவது நான் ஆரம்பத்தில் இந்து தொடர்பான பதிவு ஆரம்பத்தில் பதிவு செய்துள்ளேன். உங்கள் பெயரில் ஒரு SMS சேவை
இதை எவ்வரி இலங்கையில் உள்ள நண்பர்கள் இலவசமாக செய்தியினை அனுப்புவது என்று பாப்போம்
முதலில்
Twitter கணக்கினை துவங்கி கொள்ளுங்கள் Click Hare
இரண்டாவது உங்களுக்கு Facebook கணக்கு இருக்க வேண்டும்
மூன்றாவதும் airtel Sim இருக்கணும் இதலாம் இருந்தால் நீங்கள் இலவசமாக SMS சேவை செய்யலாம்
முதலில் உங்களுடைய twitter Facebook கணக்கினை ஓபன் செய்து கொள்ளுங்கள் அதன் பின்னர் நான் எவ்வாறு செய்வது என்று பார்த்து செய்து கொள்ளுங்கள்
முதலில் பேஸ் புக் பக்கம் வந்து இவ்வாறு Type செய்து கொள்ளுங்கள்
www.facebook.com/twitter இதுக்கு பிறக்கு இவ்வாறு வரும் பாருங்க இந்த நேரத்தில் Twitter கணக்கும் ஓபன் செய்து இருக்க வேண்டும் ஒகய
இதுக்கு பிறக்கு நான் சிவப்பு நிறத்தில் பொடிக்க Link to Twitter கொடுத்து கொள்ளுங்கள்
இதுக்கு பிறக்கு அதான் அந்த வட்டம் தான்
இதில் நான் முதலில் உளத்தை மட்டும் கிளிக் செய்து உள்ளேன் So உலங்க்களுக்கு விரும்பிய வித்தில் கிளிக் செய்து கொள்ளுங்கள் நீங்கள் நியூஸ் செய்து கொள்ள விரும்பினால் முதலில் உள்ளதை கிளிக் செய்து கொள்ளுங்கள்
இதுக்கு பிறகு எல்லாம் சரி
நீங்க இப்பா உங்கள் Airtel சிம் ல பேஸ் புக் Msg போடுறது Free தான அதாவது 32665 இந்த Numberku ஓகே முதலில் உங்களுடைய FB கணக்கினை Mobile மூலம் இணைத்து கொள்ளுங்கள்
இவ்வாறு
அதுக்கு பிறக்கு நீங்க 32665 Msg போடு பாருங்க உங்க Twitter கணக்குக்கு நேரடியாக Msg போகும்
ஆம் நான் இது ஒரு அவசரத்தில் பதிவு செய்தது இது பட்டரு தெரியாமல் இருந்தால்
என்னுடைய Number தரன் whatsapp மோளம் கேக்கலாம் அல்லது கால் பண்ணுங்க
Airtel
+94757680204