ஹாய் நண்பர்களே !
இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு Facebook'யில் உள்ள உங்களுடைய நண்பர்களின் Skype ID கண்டுபிடிக்க மற்றும் ஒரு கிளிக் மூலம் எல்லோருக்கும் Add செய்ய
இந்த காலத்தில் Skype, Facebook இல்லாமல் யாருதான் இருக்க. அது போலதான் Facebook Timeline பார்த்தல் 2000, 3000 நண்பர்கள் இருப்பங்க ஆனால் Skype பார்த்தல் 1௦,2௦ நண்பர்கள் இருப்பார்கள் அவர்கள்.
Facebook'யில் இருக்கும் 2௦௦௦ பேருக்கும் Skype Add செய்வது எவ்வாறு அதை கீழ் உள்ளது போல பின்பற்றுங்கள்
முதலில் :Contact செல்லுங்கள் அதன் பின்னர்
இவ்வாறு Import Contact இருக்கும் இடத்தில கிளிக் செய்து கொள்ளங்கள்
அதன் பின்னர்
மேல் உள்ளது போல உங்களுடைய Facebook Mail ID Password கொடுத்து Import கொடுத்து கொள்ளுங்கள் அதன் பின்னர் இவ்வாறு வரும்,
அதன் பின்னர் உங்களுக்கு தேவையான நண்பர்களுக்கு Add செய்து கொள்ளுங்கள்
அவ்வளவுதான்

