நேற்று பார்த்தது நோக்கியா மொபைல் மூலம் இன்டர்நெட் இணைப்பினை ஏற்படுத்துவது தொடர்பாக பார்த்தோம்
அது போல இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு பேஸ் புக் Password மறந்தால் நீங்க வேற ஒரு பேஸ் புக் ஓபன் பண்ணுவிங்க எல்லோரும் அதன் செய்யிறது அதுக்கு பதிலா அத எப்படி பயன்படுத்துற என்று பாப்போம்
பேஸ் புக் கணக்கின் Password மறந்துடிங்களா ? அப்ப இலகுவாக Password பெறலாம் அது எப்படி என்று பாப்போம்
உங்களுக்கு பேஸ் புக் Password , Email ID , Mobile Number எல்லாம் மறந்து போய்விட்டதா ?
முதலில் :
வேறு பேஸ் புக் கணக்கில் இருந்து உங்களுடைய பேஸ் புக் கணக்கினை தேடி பாருங்கள்
இவ்வாறு
அதன் பின்னர் உங்களுடைய Username எடுத்து கொள்ளுங்கள் அத கீழ பாருங்கள்
என்னுடைய Username : Raseem.Mass அல்லது Raseem.saza இரண்டு உள்ளது அதன் பின்னர்
கிளிக் Hare
Search கொடுத்தால் இவ்வாறு வரும்
அதன் பிறகு உங்களுகு விரும்பிய விதத்தில் Reset பண்ணிக்கலாம் மொபைல் Number Reset கொடுத்தால் Code வரும் அதனை கொடுத்தால்
New Password கேக்கும் கொடுத்தால் உங்களுடைய கணக்கு ஓபன் ஆகி விடும்

