நோக்கியா நிறுவனத்தின் புதிய லூமியா 1320 ஸ்மார்ட்போன் ஜனவரி மாதம் 14ம் தேதி விற்பனைக்கு கிடைக்கும் என நோக்கியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனம்: Nokia
சாதனத்தின் வகை : Smartphone
மாடல்: Lumia 1320
வண்ணங்கள்: ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை மற்றும் கருப்பு
சிறப்பு நுட்பம்: Clear Black
டிஸ்பிளே: 6 அங்குலம், 720×1280 பிக்சல் தீர்மானம்
பிராசசர்: 1.7GHz டூயல் கோர் குவால்காம் சினாப்டிராகன் S4
நினைவகம்: மைக்ரோ எஸ்டி கார்ட் 64 GB ஆதரிப்பு, 8GB உள்ளக நினைவகம் மற்றும் Nokia Cloud Storage
தகவல்தொடர்பு இணைப்பகங்கள்: 2G, 3G, USB 2.0, புளூடூத், வைஃபை
ஆங்கிலத்தில்:
SPECIFICATIONS OF NEW SMARTPHONE NOKIA LUMIA 1320
- 6 Inch 720p Display
- 1.7GHz Qualcomm Snapdragon 400 Dual Core Processor
- 1GB RAM
- 8 GB On-Board Storage
- 5 MP Camera
- VGA Front Facing Camera
- LED Flash
- 3400 MAh Battery
Tags: Nokia Lumia new Phone, Nokia Lumia 1320, Nokia Lumia 1320 specifications, Nokia Lumia Smartphone specs and price. Nokia Lumia 1320 double sim Mobile.
