இன்று நாம் எவ்வாறு வலைதளத்தில் Gadgets இணைப்பது எவ்வாறு ? என்று பாப்போம்
முதலில் Loggin செய்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் Layout என்று இருக்கும் இடத்தில் செல்லுங்கள்
இவ்வாறு இருக்கும் அதில் Gadgets கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் உங்களுக்கு தேவையான அனைத்தையும் Add செய்து கொள்ளாம்
உங்களுடைய Profile, Follower, Google Gatget எல்லாம் Add செய்து கொல்லாம்
இது பற்றி இன்னும் ஒரு தொடர் நாளை இன்ஷா அல்லாஹ் நான் பதிவு செய்வேன்
நன்றி
கேள்விகள் இருந்தால் Raseemdj@gmail.com ஈமெயில் பண்ணுங்க