ஹாய் நண்பர்களே இன்று நாம் பாப்போம் அதாவது இந்த நவீன காலத்தில் எல்லோருக்கும் ஒரு வலைத்தளம் இருக்கு அது போல உங்களுடைய பெயரில் உங்களுக்கு ஒரு வலைத்தளம்
அதாவது ஆயிரம் அறிவோம் போல தான் அதனை எவ்வாறு உருவாகுவது என்று இன்று பாப்போம் இது தொடர் பதிவு அதனால் இதனை தினமும் படித்துவந்தால் உங்களுக்கு ஒரு இணையதளம் உங்களால் உருவாக முடியும்,,,,
முதலில் : யாராக இருந்தாலும் உங்களுக்கு ஒரு Mail ID இருக்கும் அது போலதான் Gmail ID இருக்கும் அதனை வைத்து எவ்வாறு உருவாக்குவது என்று பாப்போம் உங்களுடைய உலாவி Browser அதில் Blogger என்று type செய்து கொள்ளுங்கள் இவ்வாறு :
அதனை கொடுத்த பின்னர் உங்களுடைய Gmail ID Password கொடுத்து Loggin செய்து கொள்ளுங்கள் இவ்வாறு
அதன் பின்னர் இவ்வாறு வரும் அதில் உள்ள New Blog கொடுத்து கொள்ளுங்கள்
அதன் பின்னர் கொடுக்க வேண்டிய எல்லாம் Photo ல இருக்கு பாருங்கள்
அதன் பின்னர் எல்லாம் கொடுத்து சரி என்றால் இவ்வாறு வரும்
அதன் பின்னர் இதில் உங்களுடைய பதிவு செய்து கொள்ளலாம்
இதுக்கு பிறகு Publish கொடுத்தான் பின்னர் இவ்வாறு வரும் அதில் உள்ள Share கொடுத்தால் சரி
இதுக்கு பிறகு
இதன் தொடர்சி உங்களுடைய ஆதரவு இருக்கிறது நான் அடுத்த பதிவு செய்வதா இல்லையா என்று இந்த பதிவு வாசித்த யாரவது ஒருவர் இந்தனை தொடர்ந்து போட சொன்னாலும் இதன் தொடர்ச்சி தொடரும்
உங்களுடைய ஆதரவில் தான் இருக்குறது
இன்ஷா அல்லாஹ் அடுத்த பதிவு செய்யும் வரை உங்கள் ஆயிரம் அறிவோம் ( ரசீம் மூதூர் )
