நம் சிலர் கணினியை Format அவசரப்பட்டு கடைசியில் Drivers இல்லாமல் கடைக்கு கொண்டு போய் கொடுத்தால் அவன் சுமார் 800/- எடுப்பன் அதலாம் நமக்கு தேவையா.
நீங்கள் கணினியை Format செய்தால் கவலைய விடுங்க இந்த மென்பொருள் மூலம் எல்லா Drivers Update செய்யலாம்.
முதலில் :
அதன் பின்னர் உங்களுடைய கணினியில் இதனை நிறுவிக்கொள்ளுங்கள் அதன் பின்னர் இன்டர்நெட் ஒன் செய்து விட்டு
இவ்வாறு வரும் அதில் Start Scan கொடுங்கள்
அதன் பின்னர் உங்களுடைய கணினியில் Update செய்ய வேண்டிய அணைத்து Drivers காடும் அதில் நீங்கள் உங்களுடைய Drivers Update செய்து கொள்ளலாம்
Download Hare கொடுத்த பின்னர் உங்களுடைய கணிணியில் இன்டர்நெட் மூலம் தரவிறக்கம் செய்து Download ஆகும் அதுக்கு பிறகு அவ்வளவுதான்
எல்லாம் நிறுவிய பின் restart கேக்கும் கொடுத்தால் சரி இதுக்கு மேல என வரும் எண்டு உங்களுக்கு செய்து பார்த்தல் தெரியும்.
*******************************************************************************
என்னுடைய Facebook Like Page லைக் செய்து கொள்ளுங்கள்
அது போல Group இருக்கு இதிலும் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள்

