சிம் போட முடியாதா Tablet'க்கு Dongle பயன்படுத்துவது எவ்வாறு ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Saturday, January 4, 2014

சிம் போட முடியாதா Tablet'க்கு Dongle பயன்படுத்துவது எவ்வாறு ?


ஹாய் நண்பர்களே இன்றைக்கு நாம் பார்க்க இருக்கும் பதிவு உங்களுக்கு சில வேளையில் சம்பாதிக்க கூடிய சந்தர்ப்பம் இருக்கும்..

இந்த காலத்துல பார்த்த 5 வயது குழந்தையும் TABLET Or TAB பயன்படுத்துகிறது.
இப்பதான் ANDROID எல்லாம் இலகுவாக போயிடுதான அதனால குறைந்த விலையில் நல்ல ஒரு ANDROID மொபைல் கிடைக்குது. 

அத பார்த்த எல்லோரும் உடனே வெளிநாடுல நானா அல்லது உறவினர்கள் இருந்தா Call பண்ணுற என்னக்கு ஒரு TABLET வேணும் அனுப்புங்க... உடனே அவங்களும் வாங்கி அனுப்புற TABLET அத இங்க கொண்டுவந்து பார்த்த சிம் போடுறதுக்கு இடம் இல்லை அப்பறம் வந்த TABLET கடைக்கு கொண்டுபோற அதுக்கு Dongle பயன்படுத்துறது சின்ன வேலை அதுக்கு இலங்கை காசி (Mony)க்கு 800/- கொடுத்து செய்றிங்கதான அதுக்கதான் இந்த பதிவு 

நம்ம விஷயத்துக்கு வருவோம் ...


  • முதலில் இந்த மென்பொருளை தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள் : PPP Widget

  • இந்த மென்பொருளை உங்க TABLET ல நிறுவிய பின்னர் 
இனைதன் பின்னர்
  • இப்பா Dongle ல Tablet இணைக்கவும் அதுக்கு பின்னர் 
இணைக்கும் Cable 
  • Tablet setting போய் இன்டர்நெட் setting ல Access Point Names கொடுத்து புதிய ஓன்று  ஓபன் பண்ணுன சரி 
  • அப்பறம் பாருங்க உங்களுடைய Tablet இன்டர்நெட் work பண்ணும் பாருங்க 

இலங்கையில் உள்ள நண்பர்களுக்கு Access Point நேம் தெரியாது என்றால் 


மேலே கிளிக் செய்தால் உங்க சிம்'குரிய இன்டர்நெட் செட்டிங்க்ஸ் கிடைக்கும் 

இது பற்றி உங்களுக்கு விளக்கம் போதாது என்றால் என்னுடைய மொபைல் Call பண்ணுங்க +94757680204 

*********************************************************************************

உங்களுடைய சந்தேகம் கருத்துக்கள் தெரிவிப்பதன் மூலம் குறிப்பிடலாம் 

Post Top Ad

Responsive Ads Here