இன்று போடோஷாப் தெரிந்தால் போதும் நிறைய இடங்களில் வேலை கிடைக்கும்.போடோஷப் பற்றி அனைவருக்கும் தெரிந்து இருக்கும் அதனால் அதை பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை.இதை நான் கண்டிப்பாக சொல்லவேண்டும்.போடோஷாப் ப்ரோகராமர்-களில் இரண்டு இந்தியர்கள் அதில் ஒருவர் தமிழர்(சீதாராமன் நாராயணன்) இன்னொருவர் கேரளர்(வினோத் பாலகிருஷ்ணன்).சீதாராமன் நாராயணன் திருச்சிராப்பள்ளி-இல் தனது படிப்பை முடித்துள்ளார்.இவர் ஒரு மெக்கானிகல் பொறியாளர்.படிப்பை முடித்த பிறகு அமெரிக்கா சென்று கார்போண்டாலே-வில் (Carbondale) உள்ள Southern Illinois University-இல் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாஸ்டர் டிகிரி பெற்றார்.அமெரிக்காவில் உள்ள Crystal Graphics-இல் ஏழு வருடம் பணிபுரிந்தார்.பின்னர்,ADOBE நிறுவனத்தில் சேர்ந்தார், இவர் முதலில் Photoshop 7.0-னை Mac OS X-க்கு ப்ரோகராம் செய்தவர்களில் இவரும் ஒருவரானார்.தற்போது,போடோஷாப் அனைத்து வெர்சனிலும் இவர் பணிபுரிகிறார்.போடோஷாப் ப்ரோகராம்களில் இவர் முக்கியமான ஒருவராவர்.
Photoshop CS4
Photoshop CS4 இது அடோப் நிறுவனத்துடைய 11- வெர்சன். இது Macintosh and windows சிஸ்டம்களில் வேலை செய்யும்.அடோப் நிறுவனம் முதல் முறையாக இதில் தான் 3D Feature-ரை அறிமுகப்படுத்தியது.
Media Fire Link
Torrent