எவ்வளவு காலத்துக்கு தான் நாம் கடைக்கு கொண்டு போய் Dongle Unlock பண்ணுற நம்மளும் பழக வேணாம்
ஓகே எப்படி என்று பாப்போம்
நான் இதுக்கு முதல் தடவை பதிவு செய்த பதிவு சிலருக்கு வெற்றிகரமாக அமைய வில்லை அதனால் இந்த பதிவு மீண்டும்
முதலில் உங்களுடைய மோடம் இந்த வைகைக்குல் இருக்க
HUAWEI MODELS SUPPORT : E1550, E155, E156, E156G, E160, E160G, E161, E166, E169, E169G, E170, E172, E176, E180, E182E, E196, E220, E226, E270, E271, E272, E510, E612, E618, E620, E630, E630+, E660, E660A, E800, E870, E880, EG162, EG162G, EG602, EG602G
ஆம் என்றால் மிகவும் எளிது நம்ம வேலைய ஆரம்பிப்போம் ஓகே
அப்பறம் அதில் பாருங்கள் Get NCK என்ற கிளிக் Button மேலே ஒரு Box இருக்கு அதில் உங்க மோடம் (Dongle) இருக்கிற IMEI No. Type பண்ணுங்க இந்த Number 15 இருக்கும்
EX : IMEI: 867648014175010
ஓகே அத விடுங்க அப்பறம் கீழ புகைப்படத பாருங்கள்
GET NCK என்ற பட்டன் கிளிக் பண்ணுனா சரி
அப்பறம் Unlock Code கிடைக்கும் பாருங்க
*******************************************************************************
இவ்வளவு பார்த்துடு எப்படி add பண்ணுற எண்டு சொல்லாம விட்ட சரியா ஓகே
குறிப்பு : வேறு ஒரு சிம் போடு Dongle கம்ப்யூட்டர் குத்தின ஏன் சொருகின Unlock பண்ண சொல்லி ஒரு அதுக்கு உங்க Unlock code கொடுத்த சரி