சிலர் வீடியோ எடிட்டிங்கில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு எந்த சாப்ட்வேர் பயன்படுத்துவது என்பது தெரியாது.ஒரு நல்ல வீடியோ எடிட்டர் தனது முதல் எடிட்டிங்கை Windows Movie Maker -ல் தான் ஆரம்பித்து இருப்பார் ஏன்னென்றால் நான்கூட அதில் தான் ஆரம்பித்தேன்.ஒரு திரைப்படத்தில் எடிட்டிங் என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஏன்னென்றால் வீடியோ எடிட்டர் தான் இயக்குனரின் கனவை திரைக்கு கொண்டு வருகிறார்.
நீங்கள் கேக்கலாம் "ஒளிபதிவாளர்கள் சும்மாவா இருக்கிறார்கள் என்று".நான் ஒத்துக்கு கொள்கிறேன் ஒளிபதிவாளர் வேலையும் சிரமம்தான்.ஒளிபதிவாளர் என்னதான் 15 கமராக்களை வைத்து படம் எடுத்தாலும் அந்த 15 வீடியோ-வையும் ஒரே வீடியோவாய் உ ருவக்குவது வீடியோ எடிட்டரே.இப்பொழுது எந்தெந்த சாப்ட்வேர் வீடியோ எடிட்டிங்கு பயன்படுவது என்பதை சொல்கிறேன் Photo Slide செய்வதற்கு windows movie போதுமான அப்படி இல்லையென்றால் அதற்கு ஒருபடிமேல் சென்றால் Cycberlink power director,sony vegas,Pinnacle Studio,Movie Edit Pro,Corel Studio,இந்த சாப்ட்வேர்களை ஹோம் எடிட்டிங்கு பயன்படுத்தலாம் என்று பலர் இணையதளங்களில் கூறுவர்கள.
இதற்கு ஒருபடி மேல்சென்றால் முன்னர் திரை படங்களில் பயன்படுத்திய சாப்ட்வேர் Premiere Pro இதை Adobe Company நமக்கு வழங்குகிறது.இதில் எடிட்டிங் வசதிகள் பல உண்டு.சரி படத்தில் என்ன சாப்ட்வேர் பயன்படுத்துராங்க தெரியுமா?...ஆம், Macromedia Company வழங்கும் Final Cut Pro..இது உலகத்தில் மிக பிரபலமான ஒரு சாப்ட்வேர்.....தற்போது வெளிவரும் படங்கள் எல்லாம் இதன் மூலியமாகத்தான் எடிட் செய்யப்டுகின்றன.ஆனால் இந்த Imac-ல் மட்டும்தான் வேலை செய்யும்.
Movie Edit Pro Plus 17