உங்களுடைய Gmail யார்லாம் பயன்படுத்துறாங்க - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, January 31, 2014

உங்களுடைய Gmail யார்லாம் பயன்படுத்துறாங்க


பல பேர் தமது மின்னஞ்சல் முகவரியை G-mail ல் create செய்து வைத்திருப்பீர்கள். அப்படி நீங்கள் உங்கள் mail களை check செய்த பின் sign out செய்யாது விட்டிருப்பீர்கள்.

அந்த check செய்த இடம் உங்கள் வீடு என்றால் பரவாயில்லை நெட் கபே களில் browse செய்து விட்டு sign out செய்யாது போய் விட்டால் அதை வைத்து சில வேளைகளில் தவறான முறைகளில் பயன்படுத்தக் கூடும் எனவே அப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கண்டறிவது பற்றிப் பார்ப்போம்.
முதலில் உங்கள் G-mail இனுள் login செய்து கொள்ளுங்கள்..
கீழ் scroll down செய்து details என்பதில் அழுத்துங்கள்..
Untitled
பின்னர் அவ்வாறு கிளிக் செய்த பின் இவ்வாறு தோன்றும் விண்டோவில் 
Sign out all other sessions
 
Gmail
 
 
என்பதை கிளிக் செய்து புதிதாக password ஐ மாற்றிக் கொள்ளவும்…
அவளவு தான் இனி உங்கள் G-mail     கணக்கு பாதுகாப்பாக உள்ளது…

Post Top Ad

Responsive Ads Here