எவ்வளவு காலம்தான் IDM டவுன்லோட் பண்ணுற அதுவும்
IDM சில வேல KEY கேக்கும் ஓகே அது ஏன் நமக்கு நம்ம விசயத்துக்கு வருவோம்.
இதுக்கு முதலில் உங்க கணினியில் Firebox Browser
இருக்கணும் இல்லாதவர்கள் இதனை Download
பண்ணுங்க.
அதன் பிறகு Download செய்த Stup File அத ஓபன் பண்ணுங்க
அதன் பின்னர் இவ்வாறு இன்டர்நெட் மூலம் Download
ஆகும்
இப்ப உங்க கணினியில் firebox Decstop ல
இருக்கும் பாருங்க.
அதன் பிறகு firebox மூலம் google சென்று கீழ் காணும் முறைப்படி செய்யவும் type பண்ணுங்க
இதுக்கு பிறகு இவ்வாறு வரும்
அதுக்கு பிறகு add டு Firebox கொடுத்த பிறகு
இதன் பிறகு Install கேக்கும் கொடுத்த சரி அப்பறம் firebox ஓட add ஆகிடும்
இப்ப டவுன்லோட் செய்வது எவ்வாறு
இதுக்கு பிறகு Youtube விரும்பின வீடியோ வை தேடி பாருங்க அதுக்கு பிறகு Download As என்று ஒரு பட்டன் இருக்கும் அதனை கிளிக் செய்து உங்களுக்கு விரும்பிய வகையில் டவ்ன்லோட் செய்து கொள்ளுங்கள்
குறிப்பு : நீங்க டவுன்லோட் செய்யும் பொது Download As கொடுத்து, save பண்ணவா ? இல்லை பார்பதற்கு மட்டுமா ? என்று அதுக்கு save கொடுத்து செய்து கொள்ளுங்கள்