பேஸ்புக்'கில் தனிப்பெயர் மாற்றுவது எவ்வாறு - Facebook Single Name - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 16, 2014

பேஸ்புக்'கில் தனிப்பெயர் மாற்றுவது எவ்வாறு - Facebook Single Name


இன்று ஒரு பேஸ்புக் ஓபன் செய்யும் போது பொதுவாக First Name , Last Name கேக்கும் இது எல்லோரும் அறிந்த விடயம் அந்தவகையில் இன்று நாம் பர்கவிருக்கும் பதிவு எல்லோருக்கும் மிகவும் பயனுள்ள தகவல்

என்னுடைய பேஸ்புக் நேம் Raseem Mass என்றது அதனை நாம் எவ்வாறு Raseem என்று மாற்றுவது என்று பாப்போம்

முதலில் இந்த பதிவு செய்வதற்கு Firebox Browser தேவை அதன் மூலம் இதனை இலகுவாக செய்யலாம்

முதலில் :)


இது மிகவும் இலகுவானது ஓகே

பெயர் மாற்ற வளம போலதான் Account Settings போங்க Signle நேம் கொடுத்த மாறது அதனாலே 

Firebox Browser > Option > Advance > Setting  இவ்வாறு செல்லுங்க
   
அதன் பின்னர் இந்த படத்தை பார்க்கவும் 

இதன் பிறகு நான் என்ன IP நம்பர் தரனோ அதனை நீங்களும் கொடுக்கவும்

IP : 118.98.35.251  Port : 8080 
விளங்கதவர்கள் இதை பார்க்கவும்

கொடுத்துடு இதுக்கு பின்னர் உங்க நேம் மாத்துற இடத்தில போய் இனி கொஞ்சம் கவனமா மார்கவும் 

இப்பா முதலில் உங்களுடைய FB மொழியினை இந்துநேசியா மொழிக்கு மாற்றி கொள்ளுங்கள்

இப்ப உங்க Last Name அ Delete பண்ணிட்டு Save பண்ணுங்க இப்ப எல்லாம் முடிஞ்சி


இதுக்கு பின்னர் உங்களுடைய மொழியினை English மாற்றுங்க அப்பறம் கட்டாயம் Firebox IP மாற்றவும்

இப்பா பாருங்க வந்துட இல்லையா எண்டு


முயுமானவரை புகைபடத்தை பார்க்கவும் 

வீடியோ பார்பதற்கு : ஆயிரம் அறிவோம் லைக் பேஜ் 

Post Top Ad

Responsive Ads Here