இன்று கூடுதலாக நம்மகிட்ட உள்ள பிரச்சினை எங்கையசும் போய் எப்படி கணினியினை Format செய்றது எண்டு பார்த்துடு உண்டனே Format பண்ணுற...
எல்லாம் முடிஞ்சி பார்த்த Sound அல்லது VGA வராது
உதாரணமாக :
விண்டோஸ்7 உங்களுடைய கணினியில் நிறுவினால் சில கணினிகளுக்கு நிறைய Drivers வராமல் போகலாம்
விண்டோஸ் XP போடால் VGA அதுனுடன் Sound வராமல் போகலாம்
இதனை நாம் கடைக்கு கொண்டுபோய் கொடுத்தால் குறைந்தது 800/- எடுப்பான் ஏன் என்றால் என்னுடைய அனுபவத்தில் ..
இனி எப்படி என்று பாப்போம் :
முதலில் ;
> Computer Icon தெரியும் இடத்தில் Right கிளிக் செய்து கொள்ளுங்கள் > அதன் பின்னர் Manage என்று இருக்கும் கட்டையை கிளிக் செய்யவும்
> கீழ் காணும் படத்தில் போல
அதன் பின்னர் படத்தில் உள்ளது போல செல்லவும்
இப்பா பார்த்திர்கள் என்றால் மஞ்சள் நிறத்தில் ஒரு Icon காடும் Multimedia Audio Controller இவ்வாறு என்னுடைய கணினியில் காடுகிறது அதன் பின்னர்
>படத்தை பார்க்கவும்
அதன் பின்னர் எவ்வாறு Drivers Update செய்வது
படத்தில் உள்ளது போல Right கிளிக் செய்யித உடன் தோன்றும் அதில் உள்ள update Drivers Software... இதனை கொடுத்த பின்னர்
கொடுத்த பின்னர் இவ்வாறு தோன்றும்
மேலே உள்ளத்தில் கவனிக்க வேண்டியவை முதலில் உள்ளதை கிளிக் செயிதால் உங்களுடைய கணினியில் அல்லது இன்டர்நெட் Connect செய்து இருந்தால் உங்களுடைய கணினிக்கு தேவையா Software'ரை அது autonomic a எடுத்து கொள்ளும்
இதில் இரண்டாவதாக உள்ளதை கிளிக் செயிதால் உங்களுடைய கணினியில் sound அல்லது VGA Drivers Download பண்ணி வைத்திருந்தால் அந்த இடத்தை காடி update செய்து கொள்ளலாம்
இரண்டாவதாக உள்ள முறையை கிளிக் செயிதால் இவ்வாறு வரும்
பின்னர் உங்களுடைய கணினியில் Drivers எங்கு உள்ளது என்று கொடுத்தால் சரி
இப்பா Next கொடுத்தால் உங்களுடைய கணினிக்கான Drivers Update ஆகிடும்