சாதாரண வீடியோவை 3D வீடியோவாக மற்ற உதவும் இலவச மென்பொருள் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, January 9, 2014

சாதாரண வீடியோவை 3D வீடியோவாக மற்ற உதவும் இலவச மென்பொருள்


நம்மிடம் இருக்கும் வீடியோ File களை ஒரு Format ல் இருந்து வேறு வகையான Format க்கு எளிதாக மாற்றலாம்.
ஆனால் தற்போது நம்மிடம் உள்ள சாதாரண இரு பரிமாண (2D) படங்களையும், வீடியோக்களையும் மிக எளிதாக முப்பரிமாண (3D) வீடியோக்களாக மாற்றிலாம்.
இதற்கு ஒரு மென்பொருள் துணை புரிகிறது. இந்த மென்பொருள் மிக எளிதான முறையில் வீடியோக்களை 3D வீடியோக்களாக மாற்றி தருகிறது.
எனினும் இந்த மென்பொருள் இயங்குவதற்கு ஏற்புடைய சாதனம் தேவை. உதாரணாமக 3D தொலைக்காட்சி, LG முப்பரிமான தொலைபேசி, NDS போன்ற சாதனங்களிலேயா இவ் முப்பரிமானத்தன்மையை பார்வையிட முடியும். முப்பரிமான கணணி மொனிட்டர் திரையினை கொண்டவர்கள் இலகுவாக youtube இல் தரவேற்றி பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் இதன் மூலம் உங்களுக்கு தேவையான Format களிலும் மாற்றிக் கொள்ளலாம்.

இணையத்தள முகவரி 

Post Top Ad

Responsive Ads Here