Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Sunday, December 15, 2013

Windows 7 / 8 க்கு பொருத்தமான Security Software

நாளுக்கு நாள் Windows 8 பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிச்சயம் Windows 8 / 7 உடன் இணைந்து வரும் Security Essential உதவுவது இல்லை. இதற்கும் மேலாக பலர் வருட ஒப்பந்த அடிப்படையில் Antivirus இனை தரவிறக்கி பயன்படுத்துகிறார்கள். இதன் விலை Windows 8 இன் விலையின் 25% க்கும் அதிகமாகும். இதனால் பலரும் பல விதமான இலவச Antivirus இனை பயன்படுத்துகிறார்கள். பெரும்பாலும் இவை Windows 8 உடன் இசைவது இல்லை.   

இப்போது Opensource OS க்கே Antivirus வருகிறது. இப்போது வரும் Antivirus தனியே Virus Scanning செய்வதில்லை. Windows 7 க்காக உருவாக்கப்பட்ட Antivirus களை பெயரில் மட்டும் support to Windows 8  என்று மாற்றி கொடுக்கிறார்கள். இதை 8 இல் நிறுவும் போது பெரும்பாலும் Black Screen பிரச்சனை பலருக்கும் வந்திருக்கும்.

பலராலும் அறியப்பட்ட Antivirus:

    1. Kaspersky
2. AVG
 3. Avast
  4. Norton
இன் சிறப்பே வேகம் தான். ஆனால் இவ் Antivirus வேகத்தை குறைப்பதில் முன்னணி பங்காக உள்ளது.

பலராலும் அறியப்படாத வேகமாக இயங்க கூடிய இலவச Antivirus, Windows 8 க்கு ஆதரவு தரும் ஒரு Antivirus தொடர்பாக பார்ப்போம்.



Comodo Internet Security

இதை பலர் 4 வருடங்களுக்கு மேலாக பயன்படுத்தி வருகிறார்கள். இதன் சிறப்பே விரைவு தான். Windows 7 வந்த போது AVG போன்றவை வேகத்தை மிகவும் தாமத படுத்தின. அப்போது பலர் இதன் பக்கம் வந்தார்கள்.


Windows 8 வந்தவுடன் இதன் Windows 7 பதிப்பு இயங்கவில்லை. பின்னர் வருட இறுதியில் 8க்கும் ஆதரவு தரக்கூடிய வகையில் இதன் v6 வெளியாகியது. இதன் Premium பதிப்பு இலவசமாக கிடைக்கிறது.

Comodo Anti virus பதிப்பும் இருக்கிறது. அதை விட Comodo Internet Security மிக பொருத்தமானது. இதில் இருக்கும் Firewall பல சந்தர்ப்பங்களில் உங்கள் Bandwidth இனை பெருமளவில் பாவிக்கும் மென்பொருட்களை அடையாளம் கண்டு தடை செய்கிறது. Sandbox technology இதில் மட்டுமே உள்ள சிறப்பு.

The Secrets of Comodo Internet Security
Antivirus: Tracks down and destroy any existing malware hiding in a PC.
Anti-Spyware: Detects spyware threats and destroys each infection.
Anti-Rootkit: Scans, detects & removes rootkits on your computer.
Bot Protection: Prevents malicious software turning your PC into a zombie.
Defense+: Protects critical system files and blocks malware before it installs.
Auto Sandbox Technology™: Runs unknown files in an isolated environment where they can cause no damage.
Memory Firewall: Cutting-edge protection against sophisticated buffer overflow attacks.
Anti-Malware Kills malicious processes before they can do harm.

System Requirements:
Windows 7 / Vista / XP SP2/ Windows 8, 152 MB RAM / 400 MB space

இப்போது Windows 7 /8 இல்  வேறு Anivirus இனை எவ்வித இடைஞ்சலும் இன்றி பயன்படுத்துபவர்கள் தொடர்ந்து பயன்படுத்துங்கள்.

இனி Windows 8 வாங்க இருப்பவர்களும், மெதுவான OS இயக்கத்தை கொண்டவர்களும் இதற்கு மாறலாம். நிச்சயம் மாற்றத்தை உணருங்கள்.

Note: Antivirus மீள நிறுவுவது சாதாரண மென்பொருட்களை போன்றது என்றாலும் சில சமயங்களில் அரிதாக இயங்கு தளத்தை முடக்க கூடிய அபாயம் உள்ளது.  XP இல் AVG, Avast போன்றவை நீக்கப்படும் போது இவ்வாறன பிழைகள் ஏற்பட்ட வாய்ப்பு உள்ளது.

Post Top Ad

Responsive Ads Here