கம்ப்யூட்டர் On செய்யும்போது நீங்கள் விரும்பிய பாடல்கள் போடுவதற்கு - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, December 20, 2013

கம்ப்யூட்டர் On செய்யும்போது நீங்கள் விரும்பிய பாடல்கள் போடுவதற்கு

 

இன்று நாம் பாக்கவிருக்கும் பதிவு ஆனது நம்முடைய கணினியை ஒன் செயும் போது விண்டோஸ் 7 இயங்குதளத்துடன் இருக்கும் sound வரும் அதனை நாம் எப்படி நாம் விரும்பிய விதத்தில் மாற்றுவது என்று பாப்போம் 

முதலில் இதனை வெற்றிகரமாக நிறைவேற்ற வேண்டும் என்றால் உங்களுடைய Sound File Format WAV என்ற இருக்க வேண்டும் 


இனி எவ்வாறு நாம் செய்வதது என்று பாப்போம்

01. நீங்கள் விரும்பிய MP3 File Covert செய்து கொள்ளுங்கள் 


  
02. Control Penal சென்று sound என்ற icon கிளிக் செய்து


03. பின்னர் sound என்றதை கிளிக் செய்து 



  
 04. அப்பறம் நீங்க பாடல் மாதுவத்துக்கு விரும்பும் கோப்பு 
உதாரணமாக : நான் விண்டோஸ் logon என்றதுக்கு மாதுவத்துக்கு தீர்மானித்துள்ளேன் 



  Browse.. செய்து முதலில் கன்வெர்ட் செய்த mp3 file ஓபன் செய்து கொள்ளுங்கள் 

பின்னர் test batten கிளிக் செய்து பாருங்கள் கண்டிப்பாக இந்த பதிவு வெற்றிகரமாக முடியும் என்று நினைக்கிறான் 


இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துக்கள் மற்றும் சந்தேங்களை கிழே உள்ள கருத்து போட்டியில் குறிப்பிடலாம் (மேலும் தகவல் பெற Skype : aayiram.arivom) 

Post Top Ad

Responsive Ads Here