அழகான இயற்கையின் ஒலியை கேட்க ஒரு இணையதளம் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Tuesday, December 10, 2013

அழகான இயற்கையின் ஒலியை கேட்க ஒரு இணையதளம்


இந்தத்தளத்திற்கு சென்று நமக்கு  எந்த ஒலி தேவையோ அதை தட்டச்சு செய்து Search என்ற பொத்தானை சொடுக்கி தேடலாம், ஒன்றல்ல இரண்டல்ல 20 லட்சம் வித்தியாசமன ஒலிகள் இந்தத்தளத்தில் இடம் பெற்றுள்ளது. எந்த பார்ஃமெட் -ல் தேவையோ அதை தேர்ந்தெடுத்து தரவிரக்கலாம். அழகான இயற்கையின் ஒலியை கேட்க விரும்பும் நம்மவர்களுக்கும்  இந்ததளம் பயனுள்ளதாக இருக்கும்.

http://www.findsounds.com/types.html


Post Top Ad

Responsive Ads Here