விண்டோஸ்7 MP3 பாடல்களுக்கு Album Art (உங்க போட்டோ) போடுவது எவ்வாறு ? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, December 25, 2013

விண்டோஸ்7 MP3 பாடல்களுக்கு Album Art (உங்க போட்டோ) போடுவது எவ்வாறு ?

இன்று நாம் பார்க்க இருக்கும் பதிவு சிலருக்கு புதிய பதிவா கூட இருக்கலாம் சிலருக்கு பழைய பதிவா கூட இருக்கலாம் ஓகே இனி நாம்ம விசயத்துக்கு வருவோம் ஓகே

நன்மைகள் : 
# கடைகள் வேச்சிருகிரவங்க உங்க கடைட பெயர கொஞ்சம் மக்கள் மத்தியில் பரப்பலாம்

# இன்னும் இருக்கு சும்மா ஒரு தடவ முயற்சி செய்து பாருங்க அப்பறம் வெளங்கும் 

(நான் கழிவறையில் ஆழ்ந்து துக்கத்தில் இருக்கும் போகுது இந்த ஜோசனை என் மூலையில் உதயமாகியது - இது நான் சொல்ல இல்ல இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி ல வடிவேலு சொன்னது)

$ முதலில் உங்களுடைய MP3 என Format இருக்கு எண்டு பாருங்க
(windows Media Player , VLC player, AIM Player)



$ ஆனா இதுக்கு தேவை windows media player format ல இருக்கணும்  அதுக்கு நாம் எப்படி மாதுற எண்டு பாப்போம் ஓகே யா



பாடல் இருக்கும் இடத்துக்கு போய் RIGHT கிளிக் செய்து Properties போய்
EX: VLC Media Player Change என்று ஒரு கட்டை இருக்கும் அதைனை கிளிக் செய்த சரி


பின்னர் மேலே உள்ளது போன்று வரும் அப்பறம் நீங்க WMP கிளிக்ஸ் செய்து மாத்திடு ஓகே கொடுத்து அப்பறம் வரதுக்கும் apply பண்ணி ok கிளிக் செய்த சரி

$ அப்பறம் பாருங்க உங்க MP3 இருக்கிற file எல்லாம் WMP மாறி இருக்கும்



$ பா அந்த பாடல் ஏதும் போடா WMP ஓபன் ஆகி Play பண்ணி பாருங்க



$ இனிதான் நம்ட Brain work பண்ண போகுது  மேலே பாருங்க MP3 Tatile ட பக்கதுல 4 Box ஒரு அம்பு குறி இருக்கு அத கிளிக் பண்ணுங்க

$ இப்பாடி வரும் அதுல பாருங்க அம்பு குறி போடு காடி இருக்கிற இடத்துல album என்றதா கிளிக் செய்ங்க. அப்பறம் கீழ பாருங்க ?



$ அதுக்கு பிறகு நீங்க எதுக்கு போட்டோ போட போறிங்க நான் போடிகது கிரு FM ட song கு

எப்படி போடுற எண்டு கீழ பாருங்க :
நான் போட போற போட்டோ வா DECSTOP போடு வேச்சிகன் அத அப்படியே தூக்கி வந்து அந்த song மேல போட சரி 


பாட்டு கேட்டுகிட்டு இருந்த ஒரு error Msg வரும் அதுக்கு ஓகே பண்ணுங்க 




$ இப்பா எல்லாத்தையும் close பண்ணிட்டு திரும்ப போய் பாட play பண்ணுங்க


ஆயிரம் அறிவோம் என்றா சும்மாவா ??????

இந்த பதிவு நல்ல இருந்த கமெண்ட் பண்ணுங்க

contact : skype : aayoiram.arivom 



Post Top Ad

Responsive Ads Here