சரி நம்மில் பலருக்கு கணனி பாவிக்க தெரிந்திருந்தும் கணனியை எவ்வாறு Format செய்வது என தெரியாது. இலகுவாக செய்யலாம். முதலில் Windows 7 முழுமையான பதிப்பை பதிவிறக்கி DVD ஒன்றில் Write செய்து கொள்ளவும். பின்னர் அதனை செலுத்தி கணனியை Restart செய்யவும்
. கணனி தெடக்கத்தில் கீழ்வருமாறு காணப்படும் அதில்,

காணப்படும் F11 to Enter Boot Menu என இருக்கும் இது கணனிகளுக்கிடையில் வேறுபடும் அதனால் அதில் F11 என போடப்பட்ட இடத்தில் என்ன கீ இருக்கிறதோ அதனை அழுத்தவும். அதன் பின் கீழ்வரும் Menu தென்படும்

அதில் 1வதாக காணப்படும் CD-ROM/DVD-ROM இனை தெரிந்தெடுத்து Enter செய்திடவும் பின்னர் கணனியானது DVD மூலமாக தொடங்க வினாவும் கீழ் உள்ளவாறு

இவ்வாறு கேட்கும் போது 5 செக்கன்களுக்குள் ஏதாவது Key ஐ இழுத்தி Boot Menu க்கு செல்லலாம். பின் கீழ் உள்ளவாறு வரும்.

அதில் அனைத்தையும் சரியாக Set செய்து விட்டு Next Button ஐ அழுத்தி அடுத்த பகுதிக்கு செல்க. அடுத்த பகுதி கீழ் உள்ளவாறு காணப்படும்

இதில் Install Now என்பதை அழுத்தவம் சிறிது நேரத்தில் கீழ்வரும் திரை தென்படும்.

அதில் I accept the following terms என்பதில் Tick செய்து Next ஐ அழுத்தவும். பின்னர் கீழ்வருமாறு திரை தோண்றும்

அதில் Custom என்பதை Click செய்யவும் பின் அடுத்த திரை கீழ் உள்ளது போல் தோண்றும்

அதன் பின் Drive Option(Advanced) என்பதை click செய்து பின்வரும் திரையை பெறலாம்.

அதில் எந்த Drive ல் நீங்கள் Windows 7 ஐ Install செய்ய போகிறீர்களோ அதை Click செய்து Format என்பதை கொடுக்கவும் இனி என்ன கணனியை Format செய்து அப்படியே Next செய்தால் சரி சற்று நேரம் எடுக்கும்.
இதன் பிறகு எல்லாம் instell ஆனதும் கணினி 2 முறை restart ஆகும் அதன் பிறகு நீங்கள் மென்பொருள்கல்லை நிறுவி கொள்ளலாம்
இது பற்றி ஏதும் சந்தேகம் இருந்தால் கமெண்ட் செய்ங்க