2013 ம் ஆண்டில் ஸ்மார்ட்போன்களில் பயன்படும் அப்ளிகேஷன்களில் முதல் பத்து இடங்களைப் பெற்றிருக்கும் அப்ளிகேஷன்களைப் பற்றியும் அதனுடைய வளர்ச்சி விகிதத்தைப் பற்றியும் பார்க்கலாம்.
பேஸ்புக்:
ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் முக்கியமானதொரு அப்ளிகேஷன் பேஸ்புக் அப்ளிகேஷன். சமூக வலைத்தளமான பேஸ்புக்கின் வளர்ச்சியைப் போலவே, அதை ஸ்மார்ட்போன்களில் அணுகுவதற்குப் பயன்படும் பேஸ்புக் அப்ளிகேஷனும் மிகப்பெரிய வளர்ச்சியை எட்டியுள்ளது. 103,410,000 பயனர்களைப் பெற்று இந்த ஆண்டின் அனைவரும் பயன்படுத்தும் அப்ளிகேஷன் வரிசையில் முதல் இடத்தைப் பெற்றுள்ளது.
கூகிள் சர்ச்:
75,984,000 பயனர்களைப் பெற்று இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்த ஆண்டின் வளர்ச்சி விகிதம் 37% சதவிகிதம் ஆகும்.
கூகிள் ப்ளே:
ஸ்மார்ட் போன்களில் உள்ள மிகப்பெரும்பான்மையான அப்ளிகேஷனைக் கொடுக்கும் தளம் இது. 73,667,000 சராசரி பயனர்களுடன் 28 சதவிகித வளர்ச்சியை இந்த ஆண்டில் பெற்றுள்ளது.
யுடியூப்:
உலகில் மிகப்பலரும் வீடியோக்களை விரும்பிப் பார்க்கும் தளமாக மாறியுள்ள யூடியூப் 71, 962,000 சராசரி பயனர்கள் மற்றும் 27 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது.
இதைப்போலவே ஜிமெயில், இன்ஸ்டா கிராம், ஆப்பிள் மேப்ஸ், ஸ்டாக்ஸ், ட்விட்டர் அப்ளிகேஷன்கள் முறையே மற்ற ஆறு இடங்களைப் பெற்றுள்ளது.
மிகப்பலரும் பயன்படுத்தும் சமூக இணையதளமான ட்விட்டர் பத்தாம் இடத்தில் உள்ளது.
டாப் 10 ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன் பட்டியல் 2013
Top 10 Smartphone Applications 2013
- Facebook 103,420,000 avg. unique users 27 percent growth
- Google Search 75,984,000 avg. unique users 37 percent growth
- Google Play 73,667,000 avg. unique users 28 percent growth
- YouTube 71, 962,000 avg. unique users 27 percent growth
- Google Maps 68,580,000 avg. unique users 14 percent growth
- Gmail 64,408,000 avg. unique users 29 percent growth
- Instagram 31,992,000 avg. unique users 66 percent growth
- Maps (Apple) 31,891,000 avg. unique users 64 percent growth
- Stocks 30,781,000 avg. unique users 32 percent growth
- Twitter 30,760,000 avg. unique users 36 percent growth