Photoshop கற்றுக்கொள்ள உதவும் பயனுள்ள 10 தளங்கள் - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Thursday, November 7, 2013

Photoshop கற்றுக்கொள்ள உதவும் பயனுள்ள 10 தளங்கள்

வணக்கம் நண்பர்களே நமது புகைப்படங்களை மேலும் அழகுபடுத்தி கொள்ள நாம் அனைவருமே பயன் படுத்துவது Adobe நிறுவனம் வழங்கும்  Photoshop மென்பொருளைத்தான். Adobe Photoshop    Animation துறையில் முக்கிய பங்கு வகிக்கிறது. நமக்கு இதை கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். இதை இலவசமாக முறையாக கற்றுகொடுக்க இன்று பல இணையதளங்கள் நமக்கு உதவுகிறது.படிப்படியாக நமக்கு கற்றுகொடுக்கிறார்கள். அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் கொடுக்கப்பட்டு உள்ளது .

                                



சில தளங்கள் 


Tutorial9 :http://www.tutorial9.net/search/?search=photoshop

Psdtuts :www.psdtuts.com

Good-Totorials : www.good-totorials.com

Photoshop Lady : www.photoshoplady.com

Photoshop Tutorials : http://www.photoshoptutorials.ws

Luxa : http://www.luxa.org

Photoshop Contest :http://www.photoshopcontest.com/tutorials/photoshop-tips.html

PSHero : http://www.pshero.com

PSDTop : http://www.psdtop.com

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here