தினமும் பல மின்னஞ்சல்கள் உங்களுக்கு வரக் கூடும். அவற்றில் சில முக்கியமானவை ஆகும். ஆனால் தெரிந்தோ தெரியாமலேயோ உங்கள் இன்பாக்சில் இருக்கும் மின்னஞ்சலை நீக்கி விடுகிறீர்கள் அப்போது பல முக்கிய தகவல்களை நீங்கள்
இழக்க நேரிடலாம்.இது போனற சூழ்நிலையைத் தவிர்க்க நமது இன்பாக்சில் உள்ள மின்னஞ்சல்களை பேக்-அப் எடுத்து வைத்திருந்தால் ஒருவாரு சமாளிக்க முடியும். இதற்கு உதவுகிறது gmail backup என்னும் மெபொருள். இதனை http://www.gmail-backup.comஎனும் தளத்திலிருந்து இலவசமாகப் பதிவிறக்கலாம்
No comments:
Post a Comment