FACEBOOK - FAN PAGE வசதி - INVITE FRIENDS - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 13, 2013

FACEBOOK - FAN PAGE வசதி - INVITE FRIENDS


Facebook , Fan Page இல் அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள் அதுதான் Invite friends.நம்முடைய Fan Page ஐ நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்றால் முதலில் இருந்தது (இப்போதும் இருக்கிறது) Share என்ற வசதியே.இது எல்லோருக்கும் பிடிக்காது..ஏன் என்றால் Facebook இல் இருக்கும் அனைத்து நண்பர்களையும் ஒரே நேரத்தில் அழைக்க வேண்டும் என்றால் அந்த வசதி இதில் இல்லை.தனித் தனியாக ஒவ்வொரு வருடைய சுவரிலும் பகிரும் வசதி மட்டுமே உண்டு.


"Invite friends"
இல் நம்முடைய நண்பர்கள் ஏற்கனவே Fan Page ஐ விரும்பினால் அவர்களை மறைத்து விரும்பாதவர்களை பட்டியல் இடுகிறது (கீழே படத்தை பாருங்கள்). இதன் மூலம் சுலோபமாக அவர்களை (விரும்பாதவர்களை ) நம்முடைய Fan Page இற்கு அழைக்க முடியும் .இதை எப்படி செய்வது என்று பார்ப்போம்.


Facebook
இல் உள்நுழைந்து விட்டு உங்களுடைய ரசிகர் பக்கத்திற்கு செல்லுங்கள்.

மறைக்கப்பட்டு இருப்பவர்களை விட்டு, ஏனைய அனைவரையும் தெரிவு செய்து , Submit செய்தால் சரி...ஒரே நேரத்தில் அழைப்பு அனைவருக்கும் சென்றுவிடும்.

உதாரணத்துக்கு மேலே உள்ள படத்தை பார்க்கவும்

செய்முறை

1.
முதலில் https://www.facebook.com/tamil.tech.news பக்கத்துக்கு செல்லவும்
2. Invite Your Friends to Like this Page
என்பதக்கு அருகில் இருக்கும் See All என்பதை கிளிக் செய்யவும்
3.
அனைவரையும் check right பண்ணவும் Submit செய்யவும்.

இதை பார்ர்க்கும் அனைவரும் கம்ப்யூட்டர் தகவல்கள் பக்கத்துக்கு சென்று இதை செய்து உங்கள் நண்பர்களை அழைக்கவும்

இந்த பதிவு பிடித்திருந்தால் FACEBOOK இல் பகிரவும் .

மேலும் இது போன்ற கம்ப்யூட்டர் தகவல்களுக்கு....

FOR NEW FACEBOOK FAN- CLICK LIKE
பட்டன் ON

https://www.facebook.com/tamil.tech.news

நன்றி நண்பர்களே..!

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here