ஆன்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்! - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 29, 2013

ஆன்ட்ராய்டு சாதனங்களுக்காக அறிமுகமாகும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷன்!

 
உலகளாவிய ரீதியில் தற்போது அன்ரோயிட் இயங்குதளங்களைக் கொண்ட சாதனங்களுக்கு பலத்த வரவேற்பு காணப்படுகின்றது. இதன் காரணமாக அவற்றில் பயன்படுத்தக்கூடிய பல்வேறு அப்பிளிக்கேஷன்களும் தொடர்ச்சியாக அறிமுகமாகிய வண்ணம் உள்ளன. இவற்றின் வரிசையில் தற்போது... 

Cover எனும் புத்தம் புதிய அப்பிளிக்கேஷனும் இணைந்துள்ளது. ஹோம் ஸ்கிரீனை மாற்றியமைத்துக்கொள்ளும் வசதியினை தரும் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது இயல்பாகவே ஹோம் ஸ்கிரீனிலுள்ள ஏனைய அப்பிளிக்கேஷன்களை நேரத்திற்கு நேரம் மாற்றி அமைத்துக்கொள்ளும் வசதியினைக் கொண்டுள்ளது.




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here