சம்சுங் இன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா? - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Friday, November 15, 2013

சம்சுங் இன் வரலாறு உங்களுக்குத் தெரியுமா?

samsung varalaaru,samsunk sariththiram,samsung pone
சாம்சங், மொபைல் உலகில் ஒரு புரட்சி உண்டு பண்ணியது என்றே கூறலாம்.

இன்று இந்த அளவிற்க்கு வளர்ந்து நிக்கும் சாம்சங் கடந்து வந்த பாதை உங்களுக்கு தெரியுமா?
உண்மையில் சாம்சங்கின் பாதை கல்லும், முள்ளும் நிறைந்ததே அவற்றை பற்றி நாம் கொஞ்சம் பார்ப்போமா....


இது 1969 ல் தான் முதன் முதலில் சாம்சங் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

எனினும் 1993 ல் இருந்து தான் வளர ஆரம்பித்து

இது தற்போது 2 லட்சத்து 36 ஆயிரம் ஊழியர்களை உலகம் முழுவதும் கொண்டுள்ளது.

2012 ல் மட்டும் 188 பில்லியன் டாலர்களை வருவாயாக பெற்றது.

மேலும் இது உலக அளவில் சிறந்த பொருட்களில் 9 வது இடத்தில்
உள்ளது.

1999 ல் தனது முதல் போனை அறிமுகப்படுத்தியது.

100 சாம்சங் ஸ்மார்ட் டி.வி களை ஒரு நிமிடத்திற்க்கு சாம்சங் விற்கிறது

உலகில் உள்ள மொபைல்களில் 70 சதவிகிதம் சாம்சங் மொபைல்கள் தான்.

உலகில் உள்ள ஸ்மார்ட்போன்களில் முன்றில் ஒன்று சாம்சங் உடையது தான்.

இது 6 மொபைல் வடிவமைப்பு சென்டர்களை உலகெங்கும் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here