கணினி நெட்வொர்கிங் பாகம்-1 - ஆயிரம் அறிவோம்

LATEST UPDATE

Post Top Ad

Responsive Ads Here

Wednesday, November 6, 2013

கணினி நெட்வொர்கிங் பாகம்-1

 நண்பர்களே!
இன்று நாம் காணப்போவது கணினி நெட்வொர்கிங்.

கணினி நெட்வொர்க்கிங்க்கு தேவையான

(i) குறைந்த வன்பொருள் Requirements :

* NIC (நெட்வொர்க் இண்டர்பேஷ் கார்டு)

* Communication மீடியம்
(i) கேபிள்
(ii) கம்பியில்லா தொடர்இணைப்பு

* நெட்வொர்கிங் devices 
(i) ஹப்(HUB)
(ii) சுவிட்ச் 

(ii) மென்பொருள் requirements :

* OS (இயங்குதளம்)
(எ .கா : MS DOS , லினக்ஸ் ,நோவல்........)
* NIC Drivers
* Protocal 

நெட்வொர்க் இண்டர்பேஷ் கார்டில் உள்ள வகைகள் :

* ARCNET கார்டு ------------------------------> இதன் வேகம் 2MBPS ,

* ETHERNET கார்டு -----------------------------> இதன் வேகம் 10MBPS ,

* FAST ETHERNET கார்டு ------------------------> இதன் வேகம் 10 /100MBPS ,

* GIGABYTE N/W கார்டு -------------------------> இதன் வேகம் 10/100/1000MBPS.

இதில் 10 & 100 MBPS ஆனது மூன்று கணினி கார்டுகளுக்கும் இடையில் உள்ள தகவல் பரிமாற்ற வேகம் ஆகும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here