- இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. முதலில் இந்தhttps://www.unsubscribe.com/ லிங்கில் சென்று அந்த தளத்தை திறந்து கொள்ளவும்.
- அங்கு உள்ள Get Started என்ற பட்டனை அழுத்தவும். உங்களுக்கு கீழே உள்ளதை போல பக்கம் திறக்கும்.
- இதில் உங்கள் விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit என்ற பட்டனை அழுத்தவும். (உங்கள் மெயிலுக்கு அதே பாஸ்வேர்ட் கொடுக்க வேண்டாம் வேறு ஏதேனும் கொடுக்கவும்)
- Submit பட்டனை அழுத்தியவுடன் உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும்.
- இதில் இரண்டு வகை உள்ளது இதில் எப்பவும் போல Free க்ளிக் செய்து உள்ளே நுழையவும் (இதுக்கெல்லாம் காசு செலவு பண்ண நாங்க என்ன முட்டாளா).
- அடுத்து வரும் விண்டோவில்
- அடுத்து வரும் விண்டோவில் Download பட்டனை அழுத்தினால் உங்களின் நீட்சி டௌன்லோட் ஆகும். அடுத்து வரும் விண்டோவில் Install என்ற பட்டனை அழுத்தி உங்கள் கணினியில் install செய்து கொள்ளுங்கள்.
- இப்பொழுது உங்கள் மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஏற்கனவே ஓபன் செய்து இருந்தால் refresh கொடுங்கள்.
- உங்களுக்கு Unsubscribe என்ற புதிய பட்டன் வந்திருப்பதை காண்பீர்கள்.
- இப்பொழுது Unsubscribe வசதி இல்லாத மெயிலை ஓபன் செய்து கொள்ளுங்கள். ஓபன் செய்ததும் இந்த Unsubscribe என்ற பட்டனை அழுத்தவும்.
- அவ்வளவு தான் அடுத்த நிமிடமே உங்களுக்கு இந்த மெயிலை தடை செய்ததற்கான ஒரு மெயில் Unsbuscribe தளத்தில் இருந்து உங்களுக்கு வரும்.
- அவ்வளவு தான் தொல்லை மெயிலுக்கு தடை செய்தி அனுப்பப்பட்டு விட்டது.
- இன்றிலுருந்து அதிகபட்சமாக 10 நாட்களுக்கு மேல் அந்த தடை செய்த ஈமெயில் வருவது தடை செய்யப்படும்.
டுடே ஸ்பெஷல்: குரோம் நீட்சி- Alexa Traffic Rank
இந்த நீட்சி மிகவும் பயனுள்ள நீட்சி. குறிப்பாக பதிவர்களுக்கு பயனுள்ள நீட்சி நீங்கள் இந்த நீட்சியை நிறுவினால் எந்த தளத்திற்கு சென்றாலும் அந்த தளத்தின் அலெக்சா ரேங்க் இந்த நீட்சி காட்டும். அந்த தளத்தில் அலெக்சா விட்ஜெட் இல்லை என்றாலும் இந்த நீட்சி சூப்பராக வேலை செய்கிறது. தினமும் அலெக்சா ரேங்க்கை தானாகவே அப்டேட் செய்து கொள்ளும் பயனுள்ள நீட்சி.
டுடே லொள்ளு
பில்லா பில்லா அஜித் நடந்தா மட்டும் தான் பாடுவீங்களா கொஞ்சம் பாடுங்கப்பு
<<<<<<<<<<COmment Pannalam >>>>>>>>>